மரீஇயோர்
mariiyor · வினையாலணையும் பெயர், அளபெடை
1
பொருந்தித் துயின்றோர்
the man who slept on it
வினையாலணையும் பெயர், அளபெடைதோடு ஆர் கூந்தல் மரீஇயோரே
2
அணைக்கப்பட்டவர்
the man who was embraced
சான்றோர் அல்லர் யாம் மரீஇயோரே
3
பொருந்தியவர்
the man who united
4
நெருங்கி இருப்பவர்கள்
those who are close
களிறே .......மரீஇயோர் அறியாது மைந்து பட்டன்றே
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
மரீஇயோர் (mariiyor), வினையாலணையும் பெயர், அளபெடை, 'the man who slept on it'. அகநானூறு 1; குறுந்தொகை 1; புறநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மரீஇயோர். Retrieved 26 Jul 2026.