சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மருடிர்

marutir · முன்னிலைப் பன்மை வினைமுற்று

1
நீங்கள் மருளாதீர்கள்
do not be bewildered
முன்னிலைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

மற்று அந்தோ மயங்கினாள் என்று மருடிர் கலங்கன்மின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மருடிர் (marutir), முன்னிலைப் பன்மை வினைமுற்று, 'do not be bewildered'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மருடிர். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை