சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மருட்டவும்

maruttavum · உம்மை எண்ணும்மை

1
மருளப் பண்ணுதலும்
and causing amazement
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

தாழை அன்னம் பூப்பவும் தலைநாள் செருந்தி தமனியம் மருட்டவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மருட்டவும் (maruttavum), உம்மை எண்ணும்மை, 'and causing amazement'. சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மருட்டவும். Retrieved 26 Jul 2026.
Browse சிறுபாணாற்றுப்படை