சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மருண்டன்ன

maruntanna · அன்ன – உவம உருபு

1
மருண்டாற்போல்
like being bewildered
அன்ன – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

மா மருண்டன்ன மழைக் கண் சிற்றாய்த்தியர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மருண்டன்ன (maruntanna), அன்ன – உவம உருபு, 'like being bewildered'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மருண்டன்ன. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை