சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மருண்டிசின்

marunticin · தன்மை ஒருமை வினைமுற்று, சின் – தன்மை அசைச்சொல்

1
மருட்சியுற்றேன்
I was bewildered
தன்மை ஒருமை வினைமுற்று, சின் – தன்மை அசைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

இழிமின் என்ற நின் மொழி மருண்டிசினே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மருண்டிசின் (marunticin), தன்மை ஒருமை வினைமுற்று, சின் – தன்மை அசைச்சொல், 'I was bewildered'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மருண்டிசின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு