மருந்தும்
maruntum
1
மருந்தும்
remedy, cure
பிரிதி ஆயின் மருந்தும் உடையையோ, Aka 271–17 – ஆய்தொடி ஞெகிழின் மருந்தும் உண்டோ, Kuru 156–7 – பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின் மருந்தும் உண்டோ?, Aink 262–4 – மருந்தும் அறியும் கொல் தோழி, அவன் விருப்பே?
2
மருந்தும்
medicine
தீம் நீர் மருந்தும் ஆகும், Nat 226–1 – மரம் சா மருந்தும் கொள்ளார் மாந்தர்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
மருந்தும் (maruntum), 'remedy, cure'. அகநானூறு 1; நற்றிணை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மருந்தும். Retrieved 26 Jul 2026.