சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மருப்பில்

maruppil

1
காளையின் கொம்புகளில்
on the horns of the bull
ஒருசொல் hapax — appears once in the corpus

மருப்பில் கொண்டும் மார்பு உற தழீஇயும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மருப்பில் (maruppil), 'on the horns of the bull'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மருப்பில். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை