சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மருள்வார்க்கு

marulvarkku · வினையாலணையும் பெயர்

1
வியப்புறுபவர்களுக்கு
those who are awed, to those who are bewildered
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நீ மருட்டும் சொற்கண் மருள்வார்க்கு உரை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மருள்வார்க்கு (marulvarkku), வினையாலணையும் பெயர், 'those who are awed, to those who are bewildered'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மருள்வார்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை