சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மறத்தோடு

marattotu

1
வலிமையடன்
with strength
ஒருசொல் hapax — appears once in the corpus

மறத்தோடு அரியக் கல் செத்து, அள்ளல் யாமைக் கூன் புறத்து உரிஞ்சும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மறத்தோடு (marattotu), 'with strength'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மறத்தோடு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு