சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மறந்தாள்

marantal · வினையாலணையும் பெயர்

1
மறந்தவள்
a woman who forgot
வினையாலணையும் பெயர்
2
மறந்தனள்
she forgot

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மறந்தாள் (marantal), வினையாலணையும் பெயர், 'a woman who forgot'. கலித்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மறந்தாள். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை