சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மறந்துழி

marantuzhi · வினையெச்சம்

1
மறந்தவிடத்து
when forgetting
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

அடுக்கல் ஏனல் இரும் புனம் மறந்துழி யானை வவ்வின தினை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மறந்துழி (marantuzhi), வினையெச்சம், 'when forgetting'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மறந்துழி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு