சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மறப்பித்தாய்

marappittay · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
மறக்கச் செய்தாய்
you caused her to forget
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

ஏனல் கடிதல் மறப்பித்தாய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மறப்பித்தாய் (marappittay), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you caused her to forget'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மறப்பித்தாய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை