சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மறவரும்

maravarum · உம்மை எண்ணும்மை

1
போர் வீரர்களும்
and warriors
உம்மை எண்ணும்மை

நிமிர் தேரும், நெஞ் சுடைய புகல் மறவரும், Pura 72–5 – தேரும் மாவும் படை அமை மறவரும், Pura 227–4 – மறவரும் களிறும் மாவும்

2
போர் வீரர்களும்
even the warriors

ஒளிறு வேல் மறவரும் வாய் மூழ்த்தனரே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மறவரும் (maravarum), உம்மை எண்ணும்மை, 'and warriors'. புறநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மறவரும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு