சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறநானூறு 336

24 words cited from this poem, ordered by line.

சினத்தினன்
cinattinan · வரி 1
an angry man
வெஞ்சினத்தினன்
vencinattinan · வரி 1
he is burning with rage
கடவன
katavana · வரி 2
duties
கழிப்பு
kazhippu · வரி 2
performing
செய்யான்
ceyyan · வரி 2
he did not do, he does not do
தந்தையும்
tantaiyum · வரி 2
the father
கடிமரம்
katimaram · வரி 4
protected tree
களிறும்
kalirum · வரி 4
and male elephants, and bull elephants
மறவரும்
maravarum · வரி 5
and warriors
மறவர்
maravar · வரி 5
warriors
மூழ்த்தனர்
muzhttanar · வரி 5
they shut
இயம்
iyam · வரி 6
musical instruments
இயவரும்
iyavarum · வரி 6
even the musicians who play musical instruments
இயவர்
iyavar · வரி 6
musicians who play instruments
அன்னோ
anno · வரி 7
alas
பேதுற்றன்று
peturranru · வரி 7
it has become sad
கோங்கின்
konkin · வரி 9
of kongam flowers
வெற்பின்
verpin · வரி 9
in the mountain
வேங்கை
venkai · வரி 9
Venkai Mountain
முற்றா
murra · வரி 10
not mature
முற்றா இளமுலை
murra ilamulai · வரி 10
a woman with tender young breasts
நகையொடு
nakaiyotu · வரி 11
with laughter
வளர்த்திருந்த
valarttirunta · வரி 12
is abundant
வளர்த்து
valarttu · வரி 12
increasing, increased