சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மறவீர்

maravir · முன்னிலை விளி

1
வீரர்களே
oh warriors
முன்னிலை விளி
ஒருசொல் hapax — appears once in the corpus

போற்றுமின் மறவீர்! சாற்றுதும் நும்மை!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மறவீர் (maravir), முன்னிலை விளி, 'oh warriors'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மறவீர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு