சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மறாது

maratu · வினையெச்சம்

1
மறக்காது
not forgetting
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

என் சொல்லின் மறாது ஈவாள் மன்னோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மறாது (maratu), வினையெச்சம், 'not forgetting'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மறாது. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை