சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மறிந்தன்ன

marintanna · அன்ன – உவம உருபு

1
சாய்ந்தாலொத்த
like slanted
அன்ன – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

எரி மறிந்தன்ன நாவின், இலங்கு எயிற்றுக் கரு மறிக் காதின், கவை அடிப் பேய் மகள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மறிந்தன்ன (marintanna), அன்ன – உவம உருபு, 'like slanted'. சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மறிந்தன்ன. Retrieved 26 Jul 2026.
Browse சிறுபாணாற்றுப்படை