சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மறுகவும்

marukavum · உம்மை எண்ணும்மை

1
செல்லவும்
and going
உம்மை எண்ணும்மை

கிழங்கு மாறியோர் மீன் நெய்யொடு நறவு மறுகவும் தீங் கரும்போடு அவல் வகுத்தோர் மான் குறையொடு மது மறுகவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மறுகவும் (marukavum), உம்மை எண்ணும்மை, 'and going'. பொருநராற்றுப்படை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மறுகவும். Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை