சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மறுகுவன

marukuvana · வினையாலணையும் பெயர்

1
சுழல்வன
those that whirl
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

மடக்கண் பிணையொடு மறுகுவன உகள

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மறுகுவன (marukuvana), வினையாலணையும் பெயர், 'those that whirl'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மறுகுவன. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி