சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மறுத்தலும்

maruttalum · உம்மை எண்ணும்மை

1
மறுத்தலும்
and denying, and refusing
உம்மை எண்ணும்மை

ஒல்லுவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும் ஒல்லாது இல்லென மறுத்தலும், Pura 196–5 – ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவது இல்லென மறுத்தலும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மறுத்தலும் (maruttalum), உம்மை எண்ணும்மை, 'and denying, and refusing'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மறுத்தலும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு