சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மறுப்பட

maruppata

1
நிறம் மாற
color changed
ஒருசொல் hapax — appears once in the corpus

பெருமீன் புண் உமிழ் குருதி புலவுக் கடல் மறுப்பட

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மறுப்பட (maruppata), 'color changed'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மறுப்பட. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு