சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மறுப்பு

maruppu · தொழிற்பெயர்

1
மறுத்தல்
refusal
தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

இரந்தோர்க்கு மறுப்பு அறியலன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மறுப்பு (maruppu), தொழிற்பெயர், 'refusal'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மறுப்பு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு