சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மலர்ப்பு

malarppu

1
விரித்துக் காட்டுதல்
expanding and showing
ஒருசொல் hapax — appears once in the corpus

மகளிர்க்கு அல்லது மலர்ப்பு அறியலையே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மலர்ப்பு (malarppu), 'expanding and showing'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மலர்ப்பு. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து