சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மலர்ப்போர்

malarppor · வினையாலணையும் பெயர்

1
நிரப்புபவர்
one who fills up
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஞால மீமிசை வள்ளியோர் மாய்ந்தென, ஏலாது கவிழ்ந்த என் இரவல் மண்டை மலர்ப்போர் யார்?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மலர்ப்போர் (malarppor), வினையாலணையும் பெயர், 'one who fills up'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மலர்ப்போர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு