சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மலைதொறும்

malaitorum · உம்மை முற்றும்மை

1
எல்லா மலைகளிலும், in all the mountains (வினையெச்சம்
உம்மை முற்றும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

மலைதொறும் மால் கழை பிசைந்த கால்வாய் கூர் எரி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மலைதொறும் (malaitorum), உம்மை முற்றும்மை. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மலைதொறும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு