சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மலைந்தோன்

malainton · வினையாலணையும் பெயர்

1
அணிந்தவன்
a man who is wearing
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மலைந்தோன் (malainton), வினையாலணையும் பெயர், 'a man who is wearing'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மலைந்தோன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு