சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மலைப்பின்

malaippin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
போரிட்டாற்போல்
like battling
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மலைப்பின் (malaippin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like battling'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மலைப்பின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு