சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மலையவும்

malaiyavum · உம்மை எண்ணும்மை

1
அணியவும், சூடவும்
and wearing
உம்மை எண்ணும்மை

பாணர் தாமரை மலையவும் புலவர் பூ நுதல் யானையொடு புனை தேர் பண்ணவும், Pattina 110 – மைந்தர் கண்ணி மகளிர் சூடவும் மகளிர் கோதை மைந்தர் மலையவும்

2
மலையிலிருந்தும்
and from the mountains

மலையவும் கடலவும், Kurinji 113 – மலையவும் நிலத்தவும், Mathu 504 – மலையவும் நிலத்தவும், Perum 67 – மலையவும் கடலவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மலையவும் (malaiyavum), உம்மை எண்ணும்மை, 'and wearing'. புறநானூறு 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மலையவும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு