சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மள்ளரை

mallarai · இரண்டாம் வேற்றுமை உருபு

1
மறவர்களை, வீரர்களை
the warriors
இரண்டாம் வேற்றுமை உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

உடன்று மேல்வந்த வம்ப மள்ளரை வியந்தன்றும் இழிந்தன்றும் இலனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மள்ளரை (mallarai), இரண்டாம் வேற்றுமை உருபு, 'the warriors'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மள்ளரை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு