சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மழுகு

mazhuku · பெயரெச்சம்

1
கூர்மை நீங்கிய
blunted
பெயரெச்சம்
2
மழுங்கிய, ஒளி குறைந்த
dulled

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மழுகு (mazhuku), பெயரெச்சம், 'blunted'. அகநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மழுகு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு