சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மழையின்

mazhaiyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
முகிலைப் போன்று
like the clouds
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
2
மழையைப் போன்று
like rain

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மழையின் (mazhaiyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like the clouds'. நற்றிணை 1; ஐங்குறுநூறு 1; பதிற்றுப்பத்து 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மழையின். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை