நற்றிணை 144
20 words cited from this poem, ordered by line.
உழுவை
uzhuvai · வரி 1
tiger
களிறு
kaliru · வரி 1
bull elephant, male elephant
தாக்கலின்
takkalin · வரி 1
since attacked
பிடி
piti · வரி 1
female elephant
பெருங்களிறு
perunkaliru · வரி 1
large bull elephant, large male elephant
அஞ்சுபு
ancupu · வரி 2
fearing
அரவம்
aravam · வரி 2
snake
கருவிமாமழை
karuvimamazhai · வரி 2
dark clouds with thunder and lightning
மழையின்
mazhaiyin · வரி 2
like the clouds
ஏதில்
etil · வரி 3
without any connection
ஆகின்றால்
akinral · வரி 5
it becomes, it does
பிணவு
pinavu · வரி 6
female wild dog
புலி
puli · வரி 6
tiger, tigers
ஒழுகும்
ozhukum · வரி 7
flowing
கான்யாற்று
kanyarru · வரி 7
of the forest river
குட்டம்
kuttam · வரி 8
depth
தமியர்
tamiyar · வரி 8
the man who is alone
தோளர்
tolar · வரி 9
a man with arms
அறியாதேற்கு
ariyaterku · வரி 10
to me who is ignorant
இரவின்
iravin · வரி 10
at night