சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மாஅயோட்கு

maayotku · அளபெடை

1
மாந்தளிர் நிறத்தையுடையவளுக்கு
to the woman with the complexion of mango sprouts
2
கருமையான பெண்ணிற்கு
to the dark woman
அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

எளியவாக ..... மாஅயோட்கு எனத் தணிந்த பருவம் செல்லான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மாஅயோட்கு (maayotku), அளபெடை, 'to the woman with the complexion of mango sprouts'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மாஅயோட்கு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு