சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மாட்டும்

mattum · பெயரெச்சம்

1
இடத்தும்
even with them
பெயரெச்சம்

நும்மோர் அன்னோர் மாட்டும், Kuru 78–5 – நன்றென உணரார் மாட்டும்

2
கட்டி வைக்கும்
tying and placing

மரந்தொறும் படுவலை மாட்டும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மாட்டும் (mattum), பெயரெச்சம், 'even with them'. அகநானூறு 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மாட்டும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு