சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மாந்தரின்

mantarin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
ஆடவரைப் போன்று
like men
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மாந்தரின் (mantarin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like men'. அகநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மாந்தரின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு