சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மானை

manai

1
அசுணம் என்ற விலங்கை
the animal asunam
ஒருசொல் hapax — appears once in the corpus

மறையின் தன் யாழ் கேட்ட மானை அருளாது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மானை (manai), 'the animal asunam'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மானை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை