சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மான்றமை

manramai · தொழிற்பெயர்

1
பின்னியிருத்தல், மயங்கியமை
intertwined
தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

மான்று அமை அறியா மரம் பயில் இறும்பின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மான்றமை (manramai), தொழிற்பெயர், 'intertwined'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மான்றமை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு