சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மாயப்புணர்ச்சி

mayappunarcci

1
கனவில் இணைதல்
dream union
ஒருசொல் hapax — appears once in the corpus

மாயப் புணர்ச்சியும் எல்லாம் உடன் நீங்கச், சேய் உயர் வெற்பனும் வந்தனன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மாயப்புணர்ச்சி (mayappunarcci), 'dream union'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மாயப்புணர்ச்சி. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை