சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மாயும்மே

mayumme · விரித்தல் விகாரம்

1
மாயும், மறையும்
it will vanish
விரித்தல் விகாரம்
ஒருசொல் hapax — appears once in the corpus

தேரே ..... கடுஞ்செலல் கொடுந்திமில் போல, நிவந்து படு தோற்றமொடு இகந்து மாயும்மே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மாயும்மே (mayumme), விரித்தல் விகாரம், 'it will vanish'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மாயும்மே. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு