சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மாய்த்தென

mayttena · வினையெச்சம்

1
உரசியதால், தேய்த்ததால்
since they chafed
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கடுங்கண் மறவர் பகழி மாய்த்தென, மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மாய்த்தென (mayttena), வினையெச்சம், 'since they chafed'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மாய்த்தென. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு