சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மாய்ந்தான்

mayntan · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
மறைந்தான்
he vanished
படர்க்கை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

யான் பற்றிய கை உளே மாய்ந்தான், கரந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மாய்ந்தான் (mayntan), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'he vanished'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மாய்ந்தான். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை