சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மாறினன்

marinan · படர்க்கை ஆண்பால் ஒருமை வினைமுற்று

1
புறங்கொடுத்து மாண்டான்
he ran away from battle and was killed
படர்க்கை ஆண்பால் ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

படை அழிந்து மாறினன் என்று பலர் கூற

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மாறினன் (marinan), படர்க்கை ஆண்பால் ஒருமை வினைமுற்று, 'he ran away from battle and was killed'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மாறினன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு