சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மாறியோர்

mariyor · வினையாலணையும் பெயர்

1
பண்டமாற்று செய்தவர்கள்
those who bartered
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

தேனெய்யொடு கிழங்கு மாறியோர், மீன் நெய்யொடு நறவு மறுகவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மாறியோர் (mariyor), வினையாலணையும் பெயர், 'those who bartered'. பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மாறியோர். Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை