மாறுவன
maruvana · வினையாலணையும் பெயர்
1
கால்களை மாற்றி மாற்றி இருப்பன
those that switch their legs back and forth
வினையாலணையும் பெயர்ஒருசொல் hapax — appears once in the corpus
புறவின் செங்கால் சேவல் இன்புறு பெடையொடு மன்று தேர்ந்து உண்ணாது ..... கையற்று, மதலைப் பள்ளி மாறுவன இருப்ப
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
மாறுவன (maruvana), வினையாலணையும் பெயர், 'those that switch their legs back and forth'. நெடுநல்வாடை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மாறுவன. Retrieved 26 Jul 2026.