சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மிகுவது

mikuvatu

1
அதிகரிப்பது, கூடுவது
increasing
ஒருசொல் hapax — appears once in the corpus

மிகுவது போலும் இந்நோய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மிகுவது (mikuvatu), 'increasing'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மிகுவது. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை