சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மிகூஉம்

mikuum · பெயரெச்சம், அளபெடை

1
அதிகரிக்கும், கூடும்
increases
பெயரெச்சம், அளபெடை
2
நெருங்கும்
they get close

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மிகூஉம் (mikuum), பெயரெச்சம், அளபெடை, 'increases'. நற்றிணை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மிகூஉம். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை