சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பரிபாடல் 16

132 words cited from this poem, ordered by line.

கைவண்
kaivan · வரி 1
charitable
போன்ம்
ponm · வரி 1
like, similar
கறியொடும்
kariyotum · வரி 2
and with pepper
சாந்தொடும்
cantotum · வரி 2
and sandal wood pieces
தயிரின்
tayirin · வரி 3
of curds
நுரையொடும்
nuraiyotum · வரி 3
with foam
பிறவொடும்
piravotum · வரி 3
and with other things
அழியும்
azhiyum · வரி 4
gets ruined
எவ்வயினானும்
evvayinanum · வரி 4
and in all the places
மீது
mitu · வரி 4
above
மீது மீது
mitu mitu · வரி 4
more and more
நித்திலம்
nittilam · வரி 5
pearl
நேர்பு
nerpu · வரி 5
having
மத்தகம்
mattakam · வரி 5
head
ஒழுகு
ozhuku · வரி 6
happening continuously
கலங்கல்
kalankal · வரி 6
muddied water, stirred up water
உந்திய
untiya · வரி 7
pushed
சுழி
cuzhi · வரி 7
whirl
திணை
tinai · வரி 7
veranda
பிரி
piri · வரி 7
separated, parted
புதல்வர்
putalvar · வரி 7
sons
கயந்தலை
kayantalai · வரி 8
delicate head
தழீஇ
tazhii · வரி 8
to embrace
முச்சிய
mucciya · வரி 8
with crests
முஞ்சமொடு
muncamotu · வரி 8
with the head ornaments worn by children
துணையோடு
tunaiyotu · வரி 9
with the mate
அரிக்கண்ணார்
arikkannar · வரி 10
those with red lines in their eyes, women
தத்து
tattu · வரி 10
running
தலைத்தலை
talaittalai · வரி 10
more and more
சுமந்து
cumantu · வரி 11
carrying, bearing, lifting
செறு
ceru · வரி 11
anger, rage
நிறைதலின்
niraitalin · வரி 11
since they are full
விடுமலர்
vitumalar · வரி 11
blossomed flowers
கொளை
kolai · வரி 12
principle
படுகண்
patukan · வரி 12
rising on the drum eyes
பயின்றனர்
payinranar · வரி 12
those who had learned
அரங்கின்
arankin · வரி 13
like an arena
கா
ka · வரி 14
dried
சுரும்பு
curumpu · வரி 14
honeybee
தாதொடு
tatotu · வரி 14
with pollen
மிகூஉம்
mikuum · வரி 14
increases
அளிக்கும்மே
alikkumme · வரி 15
they give
அயர்வ
ayarva · வரி 16
offering
கரைபு
karaipu · வரி 16
sounding
புனற்கு
punarku · வரி 16
to the river
அல்
al · வரி 17
without
கயமும்
kayamum · வரி 17
and the pond
காவும்
kavum · வரி 17
and groves
துருத்தி
turutti · வரி 17
island, islet
தேன்
ten · வரி 18
honey
பூத்தன்று
puttanru · வரி 19
they have blossomed
வையை
vaiyai · வரி 19
Vaikai river
ஆயத்தார்
ayattar · வரி 20
group of friends
சுருங்கையின்
curunkaiyin · வரி 20
with a squirting bag
சுற்றும்
currum · வரி 20
tied around
குரும்பை
kurumpai · வரி 21
small fruit of coconut or palmyra palm
துடையாள்
tutaiyal · வரி 21
she does not wipe
பெருந்தகை
peruntakai · வரி 22
a great man
மீளி
mili · வரி 22
Kootruvan, the god of death
தானையின்
tanaiyin · வரி 23
with the sari end
பொருந்தலை
poruntalai · வரி 23
getting close
ஆற்றால்
arral · வரி 24
due to tradition
தோழியர்
tozhiyar · வரி 24
friends
நீங்கு
ninku · வரி 24
removing
பூத்தனள்
puttanal · வரி 24
she has become a woman
ஒத்த
otta · வரி 25
alike
சாந்தின்
cantin · வரி 25
sandal paste’s
நகையொடும்
nakaiyotum · வரி 26
with laughter
நாற்றத்தின்
narrattin · வரி 26
due to the fragrance
போத்தந்து
pottantu · வரி 26
coming
போற்றி
porri · வரி 26
praising
இருங்கடற்கு
irunkatarku · வரி 27
to the huge ocean
இவரும்
ivarum · வரி 27
it spreads
ஊங்கு
unku · வரி 27
moving back and forth
கடற்கு
katarku · வரி 27
for the ocean
தங்கான்
tankan · வரி 27
he did not stay
களிப்பட்ட
kalippatta · வரி 28
with great joy
மகிழ
makizha · வரி 28
to be happy
இனியர்
iniyar · வரி 29
he is sweet
குறுகி
kuruki · வரி 29
approaching, coming near
துடையா
tutaiya · வரி 29
wiping, wiped
மருவ
maruva · வரி 29
embraced
நங்கை
nankai · வரி 30
a woman
நாணுதல்
nanutal · வரி 30
to be shy, to be embarrassed
பொலிக
polika · வரி 30
may you flourish
வாய்த்தன்றால்
vayttanral · வரி 31
occurred
சார்
car · வரி 32
side
மலையின்
malaiyin · வரி 32
from the mountain
கவினி
kavini · வரி 33
attaining beauty, becoming beautiful
மடவார்
matavar · வரி 33
naïve women
சோர்ந்த
cornta · வரி 35
they went low
தாஅய்
taay · வரி 35
spread
ஆரம்
aram · வரி 36
sandalwood trees
கங்கை
kankai · வரி 36
the Ganges river
நந்திய
nantiya · வரி 36
filled
ஒத்தல்
ottal · வரி 37
resembling
பெயர்ந்த
peyarnta · வரி 37
moved away
இயல்பு
iyalpu · வரி 38
nature, trait
வையைக்கு
vaiyaikku · வரி 38
to Vaikai river
புலவி
pulavi · வரி 39
sulking
மூன்றினும்
munrinum · வரி 39
due to three
கெண்டை
kentai · வரி 40
carp fish, cyprinus fimbriatus
சேய்தா
ceyta · வரி 40
reddened
கவினொடும்
kavinotum · வரி 41
with beauty
வண்டு
vantu · வரி 41
honey bee
அடுத்தடுத்து
atuttatuttu · வரி 43
one after another, again and again
அடுத்து
atuttu · வரி 43
joining ()
அடுத்து அடுத்து
atuttu atuttu · வரி 43
again and again
குழைந்து
kuzhaintu · வரி 43
gets soft
புல்ல
pulla · வரி 43
embracing
அகலத்தான்
akalattan · வரி 44
a man with a chest
மத
mata · வரி 44
with arrogance
மான்மத
manmata · வரி 44
of deer musk
உயர்பு
uyarpu · வரி 45
rising
தாக்க
takka · வரி 45
attacking
நூக்கு
nukku · வரி 45
pushing
வேய்
vey · வரி 45
bamboo
சோரும்
corum · வரி 46
dripping
தேரான்
teran · வரி 47
Pandiyan king with chariots
புயல்
puyal · வரி 48
cloud
கண்ணியர்
kanniyar · வரி 50
men wearing flower strands on their heads
கோதையர்
kotaiyar · வரி 50
women wearing garlands
தாரர்
tarar · வரி 50
foot soldiers
ஆடலால்
atalal · வரி 51
due to playing in the river
பண்ணிய
panniya · வரி 51
was done
கோதையும்
kotaiyum · வரி 52
and the king Cheraman Kothai Marpan
புலராமை
pularamai · வரி 53
not diminishing
நீத்தம்
nittam · வரி 54
flood
மறாஅற்க
maraarka · வரி 54
may it never forget
மலிதந்து
malitantu · வரி 54
with abundance
வறாஅற்க
varaarka · வரி 55
may it never dry
இறை
irai · வரி 64
god – Murukan