சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மிசையது

micaiyatu · குறிப்பு வினைமுற்று

1
உச்சியில் உள்ள
are on the top
குறிப்பு வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மிசையது (micaiyatu), குறிப்பு வினைமுற்று, 'are on the top'. குறுந்தொகை 1; ஐங்குறுநூறு 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மிசையது. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை