சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மிசையவும்

micaiyavum · வினையெச்சம், உம்மை எண்ணும்மை

1
உண்ணவும்
and eating
வினையெச்சம், உம்மை எண்ணும்மை

நெய் துள்ளிய வறை முகக்கவும் சூடு கிழித்து வாடு ஊன் மிசையவும்

2
மலை உச்சியிலும்
and on the mountain peaks

அவலவும் மிசையவும் துவன்றிப் பல உடன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மிசையவும் (micaiyavum), வினையெச்சம், உம்மை எண்ணும்மை, 'and eating'. புறநானூறு 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மிசையவும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு