சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மிசையானும்

micaiyanum · உம்மை எண்ணும்மை

1
மேலேயும்
and on the top
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

வெண்மணல் குவவு மிசையானும் எக்கர்த் தாழை மடல் வயினானும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மிசையானும் (micaiyanum), உம்மை எண்ணும்மை, 'and on the top'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மிசையானும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு